ஜி.டி.பி ஆண்டு வளர்ச்சி விகிதம்(GDP growth rate percentage)= ((நடப்பு காலாண்டின் ஜி.டி.பி/முந்தைய காலாண்டின் ஜி.டி.பி)-1)^4)
மேலே உள்ள அட்டவனையின் Percentage increase in GDP =( ( நடப்பு ஆண்டின் ஜி.டி.பி/முந்தைய ஆண்டின் ஜி.டி.பி)-1)
2004 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் 709.149பில்லியன் US டாலரில் இருந்து 2039.13 ஆக உயர்ந்திருக்கின்றது.
2014 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் 2039.13 பில்லியன் US டாலரில் இருந்து 2868.93ஆக உயர்ந்திருக்கின்றது.
பெருந்தொற்று காரணமாக 2020ல் சரிவை கண்டுள்ளது.
மேலும் படிக்க