கதிர் விஜயம்

கடைசி வாய்ப்பு

தமிழகத்தின் கடைசி வாய்ப்பு: ரஜினிகாந்த்

அநேகமான மக்களின் வேண்டுகோளுக்கிணங்க google play விலும் kindle லிலும் வெளி வந்து பெரும் வரவேற்பைப் பெற்ற புத்தகம் இப்போது pdf வடிவில் வாசிக்க கிடைக்கிறது. அரசியல்வாதிகளால் பேசப்படாத மையப்படுத்தப்படாத பிரச்சனைகளை பேசும் இந்த புத்தகத்தினை பற்றிய உங்கள் விமர்சனங்களை editor@kathirvijayam.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம் சிறந்த விமர்சனங்கள் மட்டும் கருத்துக்களுக்கு பரிசுகள் தந்து ஊக்கவிக்கப்படும்.
இது வாசிப்பை மூச்சாய் கொண்ட எதிலும் ஒரு தேடல் கொண்டவர்களுக்கான ஓர் புத்தகம் .நாம் நிஜத்தில் உண்மையை பிம்பமாகவும் பிம்பங்களை உண்மையாகவும் பார்ப்பதை இந்த புத்தகம் பேசுகிறது. முன் முடிவுகளின்றி இந்த புத்தகத்தை படிக்கும் போது அரசயலில் நாம் எங்கு நிற்கிறோம் என்பதை காட்டுகிறது.

Click the link to Download

புத்தகத்தை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்க


https://bit.ly/KVfreepdf

Error happened.
Exit mobile version