விஜய் மாநாடும்! கை பட்டால் வெடிக்கும் பட்டாசும்! மெட்ரோ பணிகளும்!
பொதுவாக மதுரையில் அரசியல் மாநாடு என்றாலே அது ஒரு தனி கவனத்தை பெற்று விடுகிறது. காரணம், மதுரைக்கும் அரசியல் மாநாடுகளும் தொன்று தொட்டு தொடரும் ஒரு பாரம்பரிய பந்தம் இருக்கிறது. அதற்காக மதுரையில் மாநாடு நடத்தியவர்கள், கட்சி தொடங்கும் விழாவை…
கதை விமர்சனம்- கூலி!
முதல் முறையாக ரஜினி படம் ஒன்றை பார்த்துவிட்டு வந்து அந்த திரைப்படத்தின் கதை விமர்சனத்தை எங்கு இருந்து தொடங்குவது என்று தெரியாமல் இருக்கிறேன். அத்தனை சிக்கலான கதை வடிவத்தை கொண்டிருக்கிறது இந்த திரைப்படம். கதை என்னவாக வேண்டுமென்றாலும் இருக்கட்டுமே! கதை, நல்ல…
நம்மையறிதல்-1 : உணவே நிறைவு!
இன்று ஞாயிற்றுக்கிழமை! கடைசியாக வேலை, எழுத்து, இவைகள் கொண்டு தன்னை நிறைத்துக்கொண்ட என்னுடைய ஞாயிற்றுக்கிழமைகளிலிருந்து இந்த ஞாயிற்றுக்கிழமை வெகு தொலைவில் இருக்கிறது. எதை செய்ய நினைத்தாலும், ‘என்ன செய்வது என்றும்; செய்து என்ன ஆகப் போகிறது!’ என்றும் ஒரு சலிப்பு தட்டுகிறது.…
மோடியை அப்புறம் கேலி செய்யலாம்! இப்போதேனும் இந்தியர்களாக சிந்தியுங்கள்!
வாலிப பருவத்தில் நான் என் நண்பர்களுடன் அரசியல் பேசும் பொழுதது சொல்வதுண்டு, “இஸ்லாமியர்களுக்கு அல்லது கிறிஸ்துவர்களுக்கு எதிராக ஒரு ஹிந்து இருந்தால் அதை முதலில் ஒரு ஹிந்து கண்டிக்க வேண்டும், அது எப்போதும் எப்படியும் இந்தியாவில் நடந்து கொண்டு தான் இருக்கிறது…
நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பற்றாக்குறை உடனடியாக தீர்க்கப்படவேண்டிய பிரச்சனையே தான்!
உறுப்பினர்கள் பற்றாக்குறை என்பது பிரச்சனையே இல்லை என்கிற அவரின் கருத்தை கண்டு வந்து கடுப்பு தான் காரணம். அப்புறம் எந்த புற்களை புடுங்குவதற்கு கட்சி ஆரம்பித்து தேர்தலை சந்திக்க முற்படுகிறீர்கள், படித்து ஜில்லா கலெக்டர் ஆக வேண்டியது தானே! என்று தோன்றியது.இப்படி…
கேள்வியும் நானே பதிலும் நானே! மும்மொழிக்கொள்கை பஞ்சாயத்து!
அரத பழைய கட்சிகளின் தலைவர்கள் தொடங்கி புதிதாக கட்சி தொடங்கியிருக்கும் விஜய் வரை ஹிந்தி திணிக்கப்படுகிறது என்கிறார்களே! அதென்ன வாழைப்பழமா திணிப்பதற்கு?-உடுமலைபேட்டையில் இருந்து மணி. என்ன தெரிகிறது என்று கேட்டார், அர்ஜுனன் மட்டும் கிளியின் கழுத்து தெரிகிறது என்றானாம் எந்த பூனையும்…