எது வீரம்! எது ஒழுங்கு!-அரசியல் பரிணாம வளர்ச்சி
எல்லா குற்றச்சாட்டுகளையும் விஜய் ஒரு மீது மட்டும் ஏற்றுவதை தான் நாம் ஏற்பதில்லை. அது தான் ஆறு மாதம் ஆகிவிட்டதே இன்னும் என்ன புது முதல்வர் என்று நீங்கள் கேட்கலாம்.ஐம்பது வருட கட்சிகளோடு ஒப்பிடுகையில் ஐந்து வருடம் ஆனாலும் புது முதல்வர்…