மதம் சார்ந்ததில்லை ஆன்மிகம்-25; தேவனாலே எல்லாம் கூடும்! நன்றி நெல்சா!
நமக்கு வழிகாட்டும் தெய்வங்களைச் சமயங்களில் நாம்தான் இப்படித் தூக்கி நிறுத்த வேண்டியதாக இருக்கிறது.மரணப்படுக்கையில் இருந்து ஒருவர் மீண்டு வர முடியும். மீளமுடியாத தோல்வியில் இருந்து மீண்டு ஒருவன் பெரு வெற்றியை அடைய முடியும். இதற்கு மேல் வெற்றி அடைய என்ன இருக்கிறது…
மீட்பரைத் தேடும் அரசியல்!
எந்தப் பிள்ளைகளும் படித்துப் பெற்றோரைக் கவனித்துக்கொள்ளும் என்கிற எந்த உத்தரவாதமும் இல்லை.கிரிக்கெட்டில் ஒரு ராகுல் இருக்கிறார், அவருக்குச் சில நட்சத்திர வீரர்களுக்குக் கிடைத்த வசதியான வாய்ப்புகள் எல்லாம் தரப்படவில்லை. எங்கு இறங்கினாலும் ஆட வேண்டும் என்கிற நிர்பந்தத்தை ஏற்படுத்தினார்கள்.பாதைகளும் முழக்கங்களும் வெவ்வேறாக…
இராவண அரசியல்-24:சமனற்ற சமன்பாடு- இடதுசாரி திராவிட சமத்துவம்!
மாட்டு கறி எப்போது அடிப்படை தேவைகளில் ஒன்றானது இந்த வண்ணத்தொலைக்காட்சி பெட்டி போன்று அதையும் அடிப்படை தேவைகளோடு சேர்த்துவிட்டார்களா?நீங்கள் ஒரு நிறுவனத்தில் பணியில் இருக்கிறீர்கள், நீங்கள் வேலை செய்ய ஒரு மேசை வேண்டும் என்று கேட்கலாம் , உங்கள் நாற்காலி சரியில்லை…
அஸ்வின் வியூகத்தை கையிலெடுத்த முதல்வர் விஜய்!
ரவிச்சந்திரன் அஸ்வின் சொன்ன அதே அந்த சூத்திரத்தைத்தான் இப்பொழுது முதல்வர் விஜய் கையிலெடுத்திருக்கிறார்.அது ஒரு ஆபத்தான போக்கு. அது திராவிட கட்சிகள் உத்தம கட்சிகள் என்கிற பிம்பத்தை வளர்த்தெடுக்கும்.ஸ்டாலின் சட்டையை யார் கிழித்தார்கள் என்றாவது தெரியுமா?
மக்களவைக்கு ஒரு கடிதம்-13; வாழ்வியல் மேம்பட; அரசியல் மேம்பட வேண்டும்!
பெண்ணின் திருமண வயதை 21 ஆகச் செய்ய வேண்டும் என்று சிலர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். சமூகம் போகிற போக்கிற்குத் திருமண வயது முப்பதைத் தாண்டிச் சென்றுகொண்டிருக்கிறது.
பூச்சாண்டிகள் வேண்டாம்!
பூச்சாண்டிகளை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும்? இல்லாத பூச்சாண்டிகளை இருப்பதாக சொல்லி குழந்தைகளுக்கு சோறு ஊட்டலாம். அதைத்தாண்டி பூச்சாண்டிகளால் என்ன பயன்?