இராவண அரசியல் (பகுதி-2)
முன் குறிப்பு: இராவண அரசியல் என்னும் இந்த கட்டுரைத் தொடர் மூலம் அரசியல் ஆதாயங்களுக்காக தமிழர் மரபில் போற்றப்பட்டு வந்த இராமாயணமும் அதன் கதை நாயகனான இராமனும் விமர்சனங்களுக்கு உட்படுத்தப்பட்ட அவலத்தையும், ஒப்பீட்டளவில் மிக சமீபத்திய காலகட்டத்தில் எழுதப்பட்ட இராவண காவியம்…