இராவண அரசியல் -பகுதி 4
ராம ராஜ்யம் என்பது அன்பால் மக்கள் மனங்களை ஆளும் அரசனால் மக்களில் யாராலும் வெறுக்க முடியாத மக்களுக்காக அதீத அன்பு கொண்ட ஒருவரால் நடத்தப்படும் ராஜ்யமே ராம ராஜ்ஜியம். "இந்த காலத்தில் மக்கள் அப்படி யாரு மேல அன்பு கொண்டிருக்கிறார்கள் யார்…