Month: October 2020

பாலியல் வன்கொடுமைகளுக்கான நிரந்தர தீர்வு

கற்பழிப்பு குற்றங்களுக்கான தண்டனைகள் பற்றியும்  கற்பழிப்பு குற்றங்கள்,  எந்த ஊரில், எந்த மாநிலத்தில் நடக்கிறது? யார் ஆட்சியில் நடக்கின்றது? என்பதை பற்றி தீவிரமாய் ஆராய்ந்துகொண்டும்  பேசிக்கொண்டும்  திரியும் நாம் கவனிக்க வேண்டிய; மாற்றிக்கொள்ள வேண்டிய;  பேச வேண்டிய விஷயங்களும் இருக்கின்றது. சமீபத்தில்…

800 பட விவகாரமும் விளம்பரம் தேடும் அரசியலும்

இத்தனை பெரிய வெறுப்பை, எதிர்ப்பை உமிழ்த்திருக்க வேண்டிய அவசியம் தமிழர்களுக்கு இல்லை. ஆனால்,  அரசியல்வாதிகளுக்கு நிச்சயம் இருக்கின்றது. “800” பட விவகாரம் கடந்த சில வாரத்தில் எதிர்மறையாக பெரிதாக்க பட்ட விஷயங்களில் பலரின் கவனத்தை ஈர்த்த ஒன்று.  ஒரு படத்தை எதிர்ப்பது…

சிஸ்டம் ரொம்பவே தான் கெட்டு போயிருக்கு!

சிஸ்டம் ரொம்பவே தான் கெட்டு  போயிருக்கு. சிஸ்டம் எந்த அளவு கெட்டு போயிருக்கு என்று கேட்டால் சரியான சிஸ்டம் எப்படி இருக்கும் என்று அநேகம் பேருக்கு தெரியவிடாமல் பார்த்துக்கொள்ளும் அளவிற்கு சிஸ்டம் கெட்டுப்போயிருக்கு.நம் மீது குற்றம் சொல்லுபவர்கள் மீது பதிலுக்கு குற்றம்…