சட்டம் அறிவோம் -1 ( பெருந்தொற்றும் உதாசீனமும்)
பெருந்தொற்று பரவி வரும் கடிமான சூழலில் மக்கள் வெளியில் வருவதற்கான தேவை இருந்தாலும் இப்படியான காலங்களில் நம் தேவைகளை குறைத்துக்கொள்ள நாம் பழக வேண்டும். மனிதர்களான நாம் எப்போதும் விழிப்புணர்வோடு இருக்க வாய்ப்பில்லை நம்மை அறியாமல் நாம் செய்யும் தவறுகள் பல…