Month: May 2021

வாக்குறுதிகளும் செயல்பாடுகளும் (பகுதி-1)

ஸ்டாலின் அவர்களின் 5 கட்டளைகளும்! நிர்வாக சிக்கல்களும் ஒரு நிறுவனத்தில் ஒருவர் விட்டுச்செல்லும் பணியை மற்றொருவர் தொடரும் போது அங்கே எந்த விதமான ஆர்பாட்டங்களும் இருப்பதில்லை. அதுவே அரசாங்கம் என்று வரும் போது ஒரே பணியை அடுத்ததாக ஆட்சிக்கு வரும் கட்சி…

என்ன ஆனது சாகயம் அவர்களின் கட்சி! தேர்தல் அரசியலின் எதார்த்தம்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் 2021 – இல் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் அவர்கள் தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் வேட்பாளர்களை அறிவித்து இருந்தார். அவர், தேர்தலில் நேரடியாக களம் காணவில்லை என்றாலும் இது அவரின் அரசியல் வருகையாகவே பார்க்கப்பட்டது.…

சித்தார்த்தர்கள் எல்லாம் புத்தர்கள் இல்லை.

நம் நாட்டில் ஊடகமானது,அரசியல் களத்தில் ஒவ்வொவொரு காலத்திலும் சில சித்தார்த்தர்களையும் மகாத்மாக்களையும் காண்பிக்கின்றது. இந்த ஊடகம் வழியே நாம் காணும் சித்தார்த்தர்களும் மகாத்மாக்களும் புத்தராகவும் காந்தியாகவும் இருக்க வேண்டிய அவசியமில்லை. நம் நாட்டு  அரசியலில் அரசியல்வாதிகள், மக்களை அவர் அவர் கட்சிகளின்…

மலர்ந்துவிட்டதா தாமரை!

தாமரை மலர்ந்துவிட்டது என்று ஒரு புறம் பா.ஜ.க. ஆதரவாளர்கள் மகிழ்ந்திருக்க மறுபுறம் அ.தி.மு.க. முதுகில் ஏறி பா.ஜ.க. வெற்றி பெற்றதாக விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கின்றது.இரண்டு பெரிய இயக்கங்கள் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கும் தமிழகத்தில் மக்கள் மூன்றாவது தேர்வை தேடிக்கொண்டிருக்கும் வேளையில், இந்த…

வென்றே விட்டார் ஸ்டாலின்! ஆம், தளபதி தலைவராகிவிட்டார்!

ஒரு அரசியல் தலைவராக கலைஞரின் மகன் என்னும் அடையாளம் ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு வித அழுத்தத்தையும் நிர்பந்தத்தையுமே ஏற்படுத்தியிருந்தது. அத்தனை அழுத்தங்களைத் தாண்டி இப்பொழுது அவர் பெற்றிருக்கும் வெற்றி அவருக்கு ஒரு இளைப்பாறுதலை தரலாம். ஆனால் அதற்கு அவர் அதிகமான நேரம்…

சோதனை முயற்சிகளின் நாயகன்!கமலஹாசன்.

அநேகமான இடங்களில் நாம் மற்றவர்களின் தீர்மானங்களின் படி நம்மை தகவமைத்துக்கொண்டு அப்படியாகவே வாழ்ந்து வருகின்றோம். “அவனால் இதை செய்ய முடியாது, அவனுக்கு இது வராது” என்கிற மற்றவர்களின் வார்த்தைகளின் படியே அநேகமானவர்கள் தங்களை வைத்துக்கொள்கிறார்கள். நாம் யார் என்பதையும், நம்மால் எது…