Month: June 2021

அரசியல் அறி மனமே! முதல்வரின் நிபுணர் குழு பற்றிய செய்தி ஆய்வுகள்

தி.மு.க.வின் வெகு தீவிர ஆதரவாளர்கள் வெகுவாக பகிர்ந்து கொண்டாடி வந்தனர்.முரண் என்னவெனில் இந்த குழுவில் உள்ளவர்களில் நாம் மேலே விவரித்து கூறிய 3 பேர் இந்திய பிரதமர்களின் முதன்மை பொருளாதார ஆலோசகராக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த மூவரும் பா.ஜ .க.வின் தலைமையிலான…

விவாதக்கூத்து -2 : ஒன்றியமா ! அல்லது தேசியமா!

வ.ஊ.சிதம்பரனார், முத்துராமலிங்கனார்,சுபாஷ் சான்று போஸ்,பாரதியார்,ஜாகிர் உசேன், மௌலான அப்துல் கலாம் ஆசாத் போன்றவர்கள் இன்று இருந்திருந்தால் “இந்தியா என்கிற நாடு எங்கு இருந்தது என்று அது உருவாக்க பட்ட நாடு தானே” என்னும் அடாவடித் தனமான பேச்சை கண்டு கிளர்ந்தெழுந்திருப்பார்கள்.

விவாதக்கூத்து-1 ; அணிலாடும் மின் கம்பிகள்

எனக்கு பிடிக்காத அரசியல் கட்சிகளை வசைபாடும் விமர்சிக்கும் பதிவுகளே நடுநிலையானது என்கிற மனநிலையில் இருந்துகொண்டு மிக மேலோட்டமான அரசியல் விமர்சனங்களை மனதில் ஏற்றிக்கொண்டு அரசியல் பேசிக்கொண்டு திரியும் அளவில் மட்டுமே இருந்துவிட்டால் அனைத்து சாதியினரும் மணியடிக்க(அர்ச்சகராக) முடியும் (ஏற்கனவே எல்லா சாதியினரும்…

சாத்தான்குளம் வழக்கு;சினிமா பாணியில் ஜாமீன் மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம்

உங்க வசதிக்கு எங்க வேணுனாலும் போங்க ஆனா இன்னிக்கு அவன் ஜெயிலுக்கு போனும்

2004 முதல் 2021 வரை இந்தியாவின் ஜி.டி.பி

ஜி.டி.பி ஆண்டு வளர்ச்சி விகிதம்(GDP growth rate percentage)= ((நடப்பு காலாண்டின் ஜி.டி.பி/முந்தைய காலாண்டின் ஜி.டி.பி)-1)^4) மேலே உள்ள அட்டவனையின் Percentage increase in GDP =( ( நடப்பு ஆண்டின் ஜி.டி.பி/முந்தைய ஆண்டின் ஜி.டி.பி)-1) 2004 முதல் 2014 வரையிலான…

வாக்குறுதிகளும் செயல்பாடுகளும் (பகுதி-4):பெட்ரோல் விலையும் மாநில அரசின் வரியும்.

ஆட்சிக்கு வரும் போதே நிர்வாக சிக்கல்களை பற்றி அரசியல் கட்சிகளுக்கு நினைவு வருகின்றது.அதற்கு மக்கள் நிர்வாக முறைகளையும் சிக்கல்களையும் புரிந்து கொள்ளாமல் இருப்பதும் காரணமாகும்.பெட்ரோல் மீதான வரி குறைக்கபடாது என்றதற்காகவோ கடன் தள்ளுபடி பற்றி எந்த ஒரு அறிவிப்பும் இது வரை…