குழந்தைகள் நலம் -1 ;குழந்தைகள் ஜாக்கிரதை
நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும், நீங்கள் உச்சரிக்கும் ஒவ்வொரு சொல்லும் குழந்தையின் மனதில் அவர்களின் கண்ணோட்டதிலான மனப்பதிவுகளாக பதிந்து கொண்டிருக்கின்றன. அவற்றின் படியே அவர்கள் இவ்வுலகை, சக சமூகத்தை அணுக இருக்கிறார்கள். ஆகவே அவர்கள் மனதில் பதியும் பதிவுகள் மீது நாம்…