Month: December 2021

திருவாசகம்-11: நடிகனாய் இரு

தூங்குவது போல நடித்தால் அப்போதும் அப்பா தூக்கி செல்வார் தானே! எதையும் அடைவதற்கு அல்லது மாற்றுவதற்கு நம்முள்ளும் அத்தகைய தீவிரம் தேவைப்படுகிறது.

வாழ்த்துவதற்கு வயது ஒன்றும் தேவை இல்லை!

இதற்கு முன் எப்பொழுதும் நான், அவரை 'தலைவா' என்று விளித்ததே இல்லை.ஆனால், இப்ப எல்லாம் ரொம்ப ஆசையா இருக்கு.

திருவாசகம்-9; காதலும் கலப்பும்

நம் எல்லோருக்கும் பல ஆசைகள் இருக்கும்; பல கனவுகள் இருக்கும்; நம் எண்ணங்கள் நம்மை எதை எதையெல்லாமோ செய்ய தூண்டும்; ஆனால், அது அத்தனையையும் நாம் செய்து விடுவதில்லை.