Month: August 2022

தி.மு.க. வழியில் பா.ஜ.க. ‘மாற்றம்’ எப்போதும் தான் வரும்!

வித்தாயசம் ஒன்று தான். தி.மு.க. ஹிந்துக்களுக்கு எதிரான, தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரான ,சாமானியர்களுக்கு எதிரான அராஜகத்திற்கு ஆதரவான கட்சி. பா.ஜ.க. ஹிந்துக்கள் பெயரை வைத்துக்கொண்டு அராஜகம் செய்பவர்களுக்கு ஆதரவான கட்சி

தேசியத்தில் விஷம் பரப்பிய திராவிஷம்

விடுமுறை அன்று விடியற்காலையில் எழுந்து கொடியை நெஞ்சில் குத்திக்கொண்டு பூரிப்பு அடைந்தவர்கள் தான் தேசியத்தின் மீது வெறுப்பை பரப்புபவர்களாய் மாறியிருக்கின்றார்கள்