பொம்மை காதல்-2 கோழைக்கு பெயர் வீரன்!
"அவ initial, 'U' தானா! இது தான் அவ வீடா?" சந்தேகத்துடனும் சந்தோஷத்துடனும் தீர்மானித்துக்கொள்கிறான்.அந்த வீட்டில், அவன் அந்த அழைப்பு மணியை அழுத்திய அந்த நேரத்தில், அந்த படிகளில் இருந்த இருளை விலக்கிக் கொண்டு வேகமாக ஒரு தேவதை வந்தாள்.