Month: May 2023

பொம்மை காதல்-9 ;அவள் பெயர் தான் என்ன?

பேர் தான? நான் ஒரு கேள்வி கேக்குறேன். அதுக்கு பதில் கண்டுபிடிங்க. அது தான் அவங்க பேர்.ஒரு நாளின் கடைசி வெளிச்சத்தை என்ன பெயர் சொல்லி அழைப்பார்களோ; அந்த பெயருக்கு நேர் எதிரானது எதுவோ; அந்த எதிரானதை என்னவென்று சொல்வார்களோ; அதற்கு…

பொம்மை காதல் -8 அவன் முன் அவள் அவள் முன் அவள்!

ஒரு பக்கத்தில் இரண்டு பேரின் மாற்று சான்றிதழ் இருந்தது.அவன் எத்தனை வேகமாக பக்கங்களை திருப்பினாலும் அந்த பெயர் அவனை நிறுத்திவிடும் என்பது அவனுக்கு தெரியும். அதே போல அவனை அந்த பெயர் நிறுத்தியது. அவன் கருவிழிகள் இடது புறத்தில் இருந்து வலது…

“தந்தான தானா தன தந்தான தானா” மாமன்னர்கள் -ரஹ்மானும் வடிவேலுவும்

எல்லா விதமான பாடல்களையும் வித விதமாக கொடுத்த ஒரே ஒரு இசையமைப்பாளராக  ரஹ்மான் மட்டுமே தான் இருக்கின்றார்.ஆனால், கிராமத்து folk வகையாறாக்களை அப்படியே தொட்டு அப்படியே தந்ததில்லை.ஒப்பாரியும் ஒரு வகை சந்தம் தான். மனதின் மூலையில் சோகத்தை அடைத்து வைத்து இருக்கும்…

பொம்மை காதல்-7 ; வீராவின் அவநம்பிக்கை

அவளிடம் பேசும் பொழுதுகளில் கிடைக்கும் சந்தோசத்தை எதற்காகவும் விட்டுக்கொடுக்க அவன் தயாராக இல்லை.வீராவுடைய மனது, அவள் உன்னிடம் பேசிக்கொண்டே இருக்க போவதில்லை என்று அவனுக்கு சொன்னது. அவளுக்கும் நிச்சயதார்த்தம் நடக்கும்; அவளுக்கும் திருமணம் நடக்கும்; அதன் பின் அவள் உன்னுடன் பேச…

பொம்மை காதல்-6 அவள் விழிக்கும் பொழுது விடியும் பொழுது!

சந்தோசம் மட்டுமே ஒருவனுடைய ஒவ்வொரு அணுவிலும் இருந்தால் எப்படியிருக்கும்! அந்த மெசேஜை பார்த்த வீரா அது போலவே தான் இருந்தான்.அவனைச் சுற்றி வெறும் வானம். கீழே இருந்த சாலையும் முன்னே செல்லும் வண்டிகளும் பின்னே இருந்த நண்பனும் என்று யாரும் அவன்…