பொம்மை காதல்-16 பனி இரவும் பஸ் பயணமும்
ஷாரா: ஊருக்கு போகலையா ? வீரா: நீங்க பை சொல்லலை அதான் கிளம்பல ஷாரா : சும்மா சொல்லு டா வீரா : நிஜமா தான்
வெளிச்சம் - உண்மையின் மேல்
ஷாரா: ஊருக்கு போகலையா ? வீரா: நீங்க பை சொல்லலை அதான் கிளம்பல ஷாரா : சும்மா சொல்லு டா வீரா : நிஜமா தான்
வீராவிற்கு சதிஷ் மீதும் பாலா மீதும் கோபத்தையும் வெறுப்பையும் உண்டாக்கியது. அவன் அவர்களை பார்த்தது கூட கிடையாது. ஆனால்,அந்த இரண்டு பெயர்களையே வெறுக்க ஆரம்பித்தான் வீரா "அதென்ன பொம்பள புள்ள போனை புடுங்கி வச்சுக்கிறது" அவன் மனதிற்குள் இருந்து ஒருவன் சத்தமிட்டுக்…
மேலே வானம்; கீழே புல் வெளி ;நடுவில் வீரா. படர்ந்த புல் வெளி மேல் , கால்களை நீட்டிய படி, நட்சத்திரங்களை எண்ணாமல் பார்த்தபடி, படுத்துக்கிடந்தான். அவன் நெஞ்சுக்குமேலே அவன் கைகள் இருந்தது, அந்த கைகளுக்குள் மொபைல் இருந்தது அந்த மொபைலில்…
தமிழ் தெரிந்தவர்கள், தம்பு என்றால் என்னவாக இருக்க முடியும் என்பதை தெரிந்து கொள்ள மொழியியலில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டியதில்லை. ஆனாலும், "தம்பு ன்னா தெலுங்கு ல என்ன டா" வேகமாவும் சலிப்பாகவும் விமலிடம் கேட்டான் வீரா. "Take care Thambu…
கோவிலுக்குள் சென்று கண்ணை மூடி க்கொள்ளும் பக்தன் போல, அவள் அங்கு இருக்கிறாள் என்பதை தெரிந்த கொண்ட பின் அவளை அவன் பார்க்கவேயில்லை.வீராவுடன் ஷாரா நடக்கும் அந்த தருணத்தில் கடவுளே பக்கம் இருந்திருந்தாலும் வீராவின் கவனத்தில் இருந்திருக்க மாட்டார். அன்று ஷாராவிற்கும்…
இரண்டு சந்தர்ப்பங்களிலும் ஷாரா வீராவும் பேசிக்கொள்ள கிடைத்த ஊறுகாயாய் இருந்ததை தவிர வினோவிற்கு அங்கே ஒரு முக்கியத்துவமும் இல்லை.வினோவிற்கு பெரிய முக்கியத்துவத்தை தந்த அந்த கல்லூரியின் மாணவர்களுக்கு இந்த ஊறுகாய் விஷயம் தெரிந்தால் நிச்சயம் வருந்துவார்கள்.