Month: June 2023

தங்களை திருத்திக்கொள்ளப் பட வேண்டிய திருமாவும் தி.முக.வும்!

பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா,  மறந்திருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.முன்னாள் முதல்வர் அமரர் கருணாநிதி அவர்கள் முதல்வராக இருந்த சமயம், அவருக்காக நடத்தப்பட்ட விழா. அந்த விழாவில் அன்பிற்கும் பண்பிற்கும் உரிய  ரஜினிகாந்த் அவர்கள். ஒரு நிமிடம்!   அன்பிற்கும் பண்பிற்கும் என்று…

பொம்மை காதல் -10 அவன் அவள் நிலா

"என் மெயில் id கூட ஞாபகம் இல்லை!" என்று அவன் கொஞ்சம் இழுத்த பொழுது, அவள் சிரித்தது அவன் காதுகளில் ஒலித்தது. அதை அவன் பார்த்துக்கொண்டு  இருந்தபொழுது,"மெயில் அனுப்பிட்டேன் செக் பண்ணு" என்று அவள் மெசேஜ் அனுப்பியிருந்தாள்.பத்திரமாக வந்து சேர்ந்தது என்று…