Month: September 2023

திருவாசகம்-16 வேண்டாதது வேண்டப்பெறுவதில்லை!

என்ன வேண்ட வேண்டும் என்பதிலும் கூட நாம் வரையறை வைத்துக் கொள்கிறோம். ஒரு நாளும் ஆண்கள், "ஆண்டவா! என் பொண்டாட்டிக்கு நல்ல புத்திய கொடு" என்று வேண்டிக்கொள்வதில்லை.நாம் வேண்டிக்கொள்ளாதது நாம் வேண்டப்பெறுவதில்லை;அப்பா, அம்மா, முதல் காதல்,மனைவி, பிள்ளை என்கிற எல்லையில் நம்…

பொம்மை காதல்-25; கண்ணாடி மாளிகை

ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தோடு எல்லோரும் ஓடிக்கொண்டிருக்க ஷாரா மீண்டும் பேசிய அந்த நொடியில்; அந்த மகிழ்ச்சியில்; அப்படியே கொஞ்சம் நேரம் இருந்துவிட வேண்டும் போல இருந்தது வீராவிற்கு. அதையே தான்; ஷாரா எழுதிய அந்த தருணத்தையே தான் அவன் கவிதையாய் எழுதி வைத்தான்.முகதாட்சண்யத்திற்காக…

பொம்மை காதல் -24; பெயரை கண்டுபிடித்த கபினி!

அந்த முடிவை வீரா எடுத்த அந்த நாள், வீராவிற்காக இறைவன் காத்துகொண்டு இருந்தார்.வீராவின் உலகமே நின்று விட்டது போல இருந்தது. உண்மையில் வீராவின் அத்தனை நாடிகளும் ஒரு நொடி அடங்கியும் போனது.அந்த நொடியை வீராவால் கடக்க முடியவே இல்லை. வீட்டில் எல்லோரும்…

சமத்துவம் பேசும் சனாதனமும் சந்தர்ப்பவாதமும்

இந்த கட்டுரையை எழுத ஆரம்பித்த நொடியில் என் மனம் கவிஞரின் இந்த பாடல் வரிகளை அசைபோடுகிறது. “ஒரு தாய் மக்கள் நாமென்போம், ஒன்றே எங்கள் குலமென்போம் தலைவன் ஒருவன் தானென்போம், சமரசம் எங்கள் வாழ்வென்போம்” அறிஞர் அண்ணா  சனாதனத்தை ஆதரித்தவர் என்பது…

இராவண அரசியல் (பகுதி-8) – ஒழியாது அழியாது சனாதனம்!

அவர் அவர் குணங்களுக்கு ஏற்பவும் அவர் சூழல்களுக்கு ஏற்பவும் தான் ஒருவர் கடவுள் இருக்கிறார் என்பதையோ இல்லை என்பதையோ அவர்களின் நம்பிக்கையாக ஏற்படுத்திக்கொள்கிறார்கள் என்கிறது கீதை.கவுண்டமணி வடிவேல் பாணியில் சொல்லவேண்டுமென்றால் அவர்கள் இப்படியான செயல்கள்களை டெக்கினிக்கலாக செய்து பழகிவிட்டார்கள். நாளைக்கே நீதிமன்றம்…

திணிப்புச் செய்திகளும்! தினமல(ர்) சர்ச்சையும்!

செய்தி சேகரித்து வழங்குவதில், இந்திய ஊடங்கங்கள் குறிப்பாக தமிழகத்தில் செயல்படும் ஊடங்கள் பொறுப்புடன் செயல்படுவதில்லை என்பது அநேகர் அறிந்த ஒன்று தான். ஆனாலும், அரசியல் காரணங்களுக்காக செய்திகளும் அரசியலாக்கப்பட்டு விடுகிறது. அப்படியாகவே தான் தினமலர் நாளிதழில்,”மாணவர்களுக்கு டபுள் சாப்பாடு நிரம்பி வழிகிறது…