பொம்மை காதல்-23; கண்ணாடியின் காதல்
“Hi” “How are you” 2014, பிப்ரவரி மாதம்;வீராவிற்கு ஒரு எண்ணில் இருந்து மெசேஜ் வந்திருந்தது. புது எண்களில் இருந்து அழைப்போ மெஸேஜோ வந்தால், அது ஷாராவாக இருக்குமோ என்று நினைத்துக்கொண்டே தான் யார் என்று கேட்பான் வீரா. ஆனால், இனி…