பொம்மை காதல் -34; எதிர்பாராத சந்திப்பு!
அவள், "அப்படியா?" என்று கேட்ட அந்த ஒரு இமைப்பொழுதில், வீராவின் கண்களில் ஷாராவின் கண்களும் ஷாராவின் கண்களில் வீராவின் கண்களும் இருந்ததுஅந்த நெற்றி; அந்த சின்ன பொட்டு ; அந்த கண்கள் எல்லாம் சேர்த்து மொத்தமாய் வீராவின் கண்களை நிறைத்து இருந்தது.…