பொம்மை காதல்-38; ஆதியும் அந்தமும் இல்லாமல் ஒரு காதல்
அவன் முன்னம் கேட்டிருந்ததை சுட்டியே இந்த கேள்வி வந்திருக்கிறது என்பதை புரிந்துகொண்ட ஷாரா, வானமும் கூட அவள் போனை பார்த்துவிடாத படி அவள் முகம் கொண்டு அந்த போனை மறைத்துக்கொண்டு,"எனக்கு தெரியும்! நீ என்னைப்பற்றி தான் எழுதற'ன்னு நான் ரீயாக்ட் பண்ணா…