Month: October 2024

மாநாடும் மாறாத அரசியலும்!- விஜய்யின் அரசியல் தொடக்கம்

விஜய் நடிக்கிறார்; விஜய்யிடம் ஒரு பொய்மை இருக்கின்றது. இருக்கட்டுமே! இருக்கிறது என்று நானுமே ஒப்புக்கொள்கிறேன். விஜய் நடிக்கிறார் என்றால், உதய் மட்டும் ஊதுகிறாரா?விஜய் போன்றவர்களால் அரசியல் மாற்றம் ஏற்படுமா? என்று கேட்டால், சந்தேகத்திற்கு இடமின்றி நிச்சயம் ஏற்படும் என்று சொல்ல முடிகிறதில்லை.…

கதை விமர்சனம்- வேட்டையன்; அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க!

தமிழ் அம்மா பொன்னி, யானை எத்தனை பெரியது? என்று ஒரு கேள்வியை முன்வைத்த பொழுது எல்லோர் மனதிலும் ஒரு யானை தோன்றியது, பொன்னி மிஸ், யானையின் தந்தங்கள் எத்தனை பெரியது என்று கேட்டவுடன் எல்லோர் மனதிலும் தோன்றிய யானைக்கு தந்தம் முளைத்தது.…