Month: February 2025

கேள்வியும் நானே பதிலும் நானே! மும்மொழிக்கொள்கை பஞ்சாயத்து!

அரத பழைய கட்சிகளின் தலைவர்கள் தொடங்கி புதிதாக கட்சி தொடங்கியிருக்கும் விஜய் வரை ஹிந்தி திணிக்கப்படுகிறது என்கிறார்களே! அதென்ன வாழைப்பழமா திணிப்பதற்கு?-உடுமலைபேட்டையில் இருந்து மணி. என்ன தெரிகிறது என்று கேட்டார், அர்ஜுனன் மட்டும் கிளியின் கழுத்து தெரிகிறது என்றானாம் எந்த பூனையும்…

எது ஜனநாயகத்திற்கான அச்சுறுத்தல்!

இந்த கட்டுரையை எங்கிருந்து எப்படி தொடங்குவது என்று தெரியவில்லை. இந்த கட்டுரையை எழுத தூண்டிய செய்தியை தொட்டு அத்தனை விஷயங்கள் பின்னிக்கிடக்கிறது. இதை நாம் மோகன் வீட்டில் இருந்து தொடங்குவது சரியாக இருக்கும். மோகன், ஒரு நாளின் அநேகமான நேரத்தை பணியிடத்தில்…

மதம் சார்ந்ததில்லை ஆன்மீகம்-20; கடவுள் யாரை காப்பாற்றுவார்?

ஆயிரம் கண்ணுடையாள் என்கிறார்கள். உருவமற்ற கடவுளுக்கு எங்கிருந்து ஆயிரம் கண்கள் வரும்? நீங்கள் சிந்தியுங்கள், ஒரு சாராயக்கடையில் விழுந்து கிடப்பவரை யாரேனும் சட்டை செய்வார்களா? கடவுளோ அல்லது கடவுள் போன்ற ஒருவரோ சாராய கடைக்கு செல்வார்களா?தர்மனை ஏன் காப்பாற்றவில்லை என்று க்ரிஷனரிடம்…

பட்ஜெட்டும் பாஜக வெறுப்பும்!

ஜப்பானில் நடந்த விபத்தை குறித்து ஜெர்மனி அணுமின் நிலையங்களை மூடுகிறது அது சரியான நிர்வாகம். கூடங்குளம் அணுமின் நிலையத்தை பொறுத்தவரையில் அது ராஜிவ் காலத்தில் முன்மொழியப்பட்டது, அப்போது இந்திய சமூகத்திற்கு அது பெரிய வரமாக தெரிந்திருக்கலாம். அதில் நாம் அதிகம் முதலீடு…