Month: September 2025

கொஞ்சம் சும்மா இருந்து பழைய பாடங்களை படியுங்கள்!

மக்கள் எல்லோருக்கும் தி.மு.க. மீதான பெரும் சந்தேகம் எழுந்தும் வழுத்ததும் சோகமான முகத்துடன் செந்தில் பாலாஜி கதறி அழுத அன்பில் மகேஷ் என்கிற செய்தியை பார்த்த இடத்தில் தான்.பகுத்தறிவை புகுத்திய இயக்கத்திற்கு இப்படியொரு தடுமாற்றம் வரலாமா? மக்களின் சந்தேக பார்வையில் நிற்கலாமா?துதி…

த.வெ.க.வும் தமிழகமும் கற்கவேண்டிய கற்பிதங்கள் !

  நேற்றிரவு கரூரில் நடந்த சம்பவம் பற்றிய செய்தியை படித்தது முதல் மனதில் ஒரு கனமும் அச்சமும் இயலாமையில் வெளிப்பாடான கோபமும் தொற்றிக்கொண்டது.இந்த அரசியல் களம் எத்தனை பயங்கரமானதாக இருக்கிறது? ஒரு மாற்றத்திற்கு எத்தனை பெரிய அச்சுறுத்தல்களை தருகிறது.  சிறு வயது…

வாக்குறுதிகளும் செயல்பாடுகளும் (பகுதி-6)!சீரமைக்கப்படாத பொதுத்துறை நிறுவனங்கள்

செந்தில் ஒரு படத்தில், நீங்கள் எல்லோரும் அந்த மலையை தூக்கி என் தோளில் வையுங்கள் நான் மலையை தூங்குகிறேன் என்பது போல இருக்கிறது.நமக்கே சில நேரங்களில் தி.மு.க மீது அதிகமான விமர்சனங்களை வைக்கின்றோமோ என்றும் தோன்றும் அளவுக்கு தி.மு.க.வின் செயல்பாடுகள் இருக்கிறது.…

இராவண அரசியல் -12 ; கல்வியும் இந்தியாவும்!

முரண் என்னெவென்றால், கர்ணனின் பலம் பற்றி கர்ணனை தவிர எல்லோரும் சந்தேகத்திற்கு இடமின்றி நம்பினார்கள்.ஒரு சமூகத்தில், மேட்டுக்குடியினர் மட்டுமே கல்வியறிவு பெற்றிருந்தால், வடிவியல்(சிறப்புகளாக(EXCELLENC OF GEOMETRY) இருக்கும் அநேகமான கோவில்களை எப்படி நிர்மாணித்து இருக்க முடியும், மக்களில் பெரும்பான்மையினருக்கு கணிதம் தெரியாமல் வடிவியல்…

கோழிக்காலும் பெரிய கொண்டை அமெரிக்காவும்!  

  நம்முடைய அண்டை நாடுகளான இலங்கை, பங்களாதேஷ், நேபாள், என்று ஒவ்வ்வொரு நாடுகளிலும் வெவ்வேறு காரணங்களால் போராட்டங்களும் வன்முறைகளும் வெடித்தது.அது பற்றிய செய்திகளின் கீழே பலர், இந்தியாவில் இது நடப்பது வெகு தொலைவில் இல்லை கருத்துக்களை பதிவிட்டு கொண்டிருந்தார்கள், அதிகாரத்திற்காக சொந்த…

வாக்குறுதிகளும் செயல்பாடுகளும் (பகுதி-5)!பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டு இல்லை!

  நாம் இந்த வாக்குறுதிகளும் செயல்பாடுகளும் தொடர் எழுத ஆரம்பித்த பொழுது, இப்பொழுது தான் ஆட்சிக்கு வந்து இருக்கிறார்கள் அவர்களை விமர்சனம் நாம் செய்கிறோம் என்றார்கள். ஆனால், தி.மு.கவின் வாக்குறுதிகளிலையே பல குறைகளும் ஆடி ஆபர்களும் இருப்பதை சுட்டவே தான் இந்த…