உங்களுடைய பொறுப்பு என்ன?
என் நாடு என் ஊரு எப்படியெல்லாம் மேம்பட வேண்டும் என்கிற பெருங்கனவு கொண்ட ஒருவன் தலைவனான சில வருடங்களில் , இந்த சிஸ்டம் சரியாக வேலை செய்துகொண்டிருக்கும்.அவன் நாம் சுட்டிக்காட்டிய மார்கெட்டிங் மேலாளர் போன்றோ, தலைமை ஆசிரியர் போன்றோ துணைமுதல்வர் போன்றோ இருக்க…