தலைவன்வழி மக்கள்! மக்கள் வழி தலைவன்!
மேம்பட்ட பண்பட்ட வாக்காளர் சமூகம் தலைவர்களை நிச்சயம் மேம்படுத்தும். ஆனால், இங்கே நாம் அதை செய்வதே இல்லை.சீமானும் தம்பி துரைமுருகனும் மூன்றாவது இடம் என்னுடையது அதுக்கு எவன் போட்டியா வந்தாலும் அடிப்பேன் என்று செயல்படுகிறார்கள்.ஓ.பி.எஸ் கையில் இருந்த அதிகாரத்தை கையெழுத்து போட்டு…