Author: Anamika

சொல்லாத சொல்

புரை தீர்ந்த நன்மை விளையுமென்றால் பொய்மையும் வாய்மையிடத்து என்கிறது நமது தமிழ்மறை. நன்மை விளைவிக்கும் சொல்லும் செயலும் இல்லையென்றாலும் பரவாயில்லை தீங்கு செய்யும் சொல்லும் செயலும் இல்லாதிருந்தால் அதுவே போதுமானது என தோன்றுகிறது. நச்சுக் கருத்துகளை நமக்கே தெரியாமல் நமக்குள் திணிக்கும்…