Author: கவி

கதை விமர்சனம்- கங்குவா

எம்.எஸ்.வி., இளையராஜா, ரஹ்மான், ஜி.வி பிரகாஷ் வரிசையில் சிறந்த இசையமைப்பாளாராக அறியப்பட வேண்டிய தேவி ஸ்ரீ பிரசாத்திற்கு தமிழில் இன்னுமும் அவர் பேர் சொல்லும் படியான பெரிய வெற்றி படம் அமையாது இருப்பது யார் விட்ட சாபமோ. சவுண்ட் மிக்ஸ்சிங்கில் நிகழ்ந்த…

அமரன்- திரை அனுபவம்!

அம்மா பத்திரமாக இருக்கவேண்டும்; அப்பா பத்திரமாக இருக்க வேண்டும்; கணவர் பத்திரமாக இருக்க வேண்டும்; பிள்ளைகள் பத்திரமாக இருக்க வேண்டும்; இவர்கள் எல்லாம் நலமுடம் இருக்க வேண்டும். இவ்வளவு தானே நம்முடைய ஆசைகளும் எண்ணங்களும். அதை ஒட்டிய தானே நம்முடைய செயல்களும்…

மாநாடும் மாறாத அரசியலும்!- விஜய்யின் அரசியல் தொடக்கம்

விஜய் நடிக்கிறார்; விஜய்யிடம் ஒரு பொய்மை இருக்கின்றது. இருக்கட்டுமே! இருக்கிறது என்று நானுமே ஒப்புக்கொள்கிறேன். விஜய் நடிக்கிறார் என்றால், உதய் மட்டும் ஊதுகிறாரா?விஜய் போன்றவர்களால் அரசியல் மாற்றம் ஏற்படுமா? என்று கேட்டால், சந்தேகத்திற்கு இடமின்றி நிச்சயம் ஏற்படும் என்று சொல்ல முடிகிறதில்லை.…

கதை விமர்சனம்- வேட்டையன்; அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க!

தமிழ் அம்மா பொன்னி, யானை எத்தனை பெரியது? என்று ஒரு கேள்வியை முன்வைத்த பொழுது எல்லோர் மனதிலும் ஒரு யானை தோன்றியது, பொன்னி மிஸ், யானையின் தந்தங்கள் எத்தனை பெரியது என்று கேட்டவுடன் எல்லோர் மனதிலும் தோன்றிய யானைக்கு தந்தம் முளைத்தது.…

மதம் சார்ந்ததில்லை ஆன்மீகம்-19; The GOAT!  

எனக்கு ஒரு பெரியப்பா இருந்தார், கம்ப ராமாயணம் பற்றியெல்லாம் பேசுவார், அப்படி ஒரு நாள் அவர் பேசிக்கொண்டிருந்த பொழுதில், "law of conservation of energy" பற்றி திருமந்திரத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது என்றார்.தவறாகவும் பொய்யாகவும்  கணக்கிட்டாலும்  ராபர்ட்க்கு இரண்டு தசாப்பதங்களேனும் முந்தைய…

கதை விமர்சனம்- G.O.A.T. பெயர் மட்டும் போதுமா!

சர்ப்ரைஸ் இல்லாத சர்ப்ரைஸாக வந்தாலும், இது விஜயகாந்த் என்று முழுமையாக நம்ப முடியாதது போலவே இருந்தாலும், அந்த முகத்தை அத்தனை பெரிய திரையில் மீண்டும் காணும் பொழுது நம் முகத்தில் ஒரு புன்முறுவல் பூக்கின்றது, அந்த இடத்தில் ஏன் வருது, அப்படியெல்லாம்…