திருவாசகம்-17 ; பள்ளியும் எழுச்சியும்!
இறைவனுக்காக என்று நினைத்துக்கொண்டு மனிதன் செய்யும் எல்லாமே ஒரு குழந்தை நிலையில் அவன் இறைவன் மீது கொண்டிருக்கும் அன்பின் வெளிப்பாடு தான். இறை வழிபாட்டிலும் இறைவனை தேடுவதிலும் எல்லோரும் ஞானிகளாகவோ சித்தர்களாகவோ ஆகிவிடுவதில்லை. அநேகர் குழந்தைகளாகவே தான் இருக்கின்றார்கள். தூங்கும் பொழுது…