திருவாசகம்-15 ஆசையும் அன்பும் பொய்யும்
வாசகர்களுக்கு அன்பும் வணக்கங்களும். “ஆசைகளை துறந்தால் தான் இறைவனை அடைய முடியுமா?” இப்படி ஒரு கேள்வி உங்களுக்கு எப்போதாவது எழுந்து இருக்கின்றதா? இந்த ஆசைகளை எப்படி துறப்பது? அது தான் வளர்ந்துகொண்டே இருக்கின்றதே! தவழ்ந்து கொண்டு இருக்கும் பொழுது…