Category: உதவிகள்

உதவி தேவை :திருமணமான இளைஞருக்கு செயலிழந்த சிறுநீரகம்; வறுமையில் வாடும் குடும்பம்

சார்வரி ஆனி -19(ஜூலை 03,2020): அன்புள்ள தமிழ் சொந்தங்களுக்கு, ஓர் விண்ணப்பம். திருநெல்வேலி ஏர்வாடியைச் சேர்ந்த, நல்ல வசதி படைத்த வீட்டில் பிறந்தவர்  தான் முத்துராமன் ராகுல் (திரு. பொன்னையா அவர்களின் மகன்). இளவயதிலேயே சிறு நீரகப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு பல…