Category: கதை விமர்சனம்

கதை விமர்சனம்- கங்குவா

எம்.எஸ்.வி., இளையராஜா, ரஹ்மான், ஜி.வி பிரகாஷ் வரிசையில் சிறந்த இசையமைப்பாளாராக அறியப்பட வேண்டிய தேவி ஸ்ரீ பிரசாத்திற்கு தமிழில் இன்னுமும் அவர் பேர் சொல்லும் படியான பெரிய வெற்றி படம் அமையாது இருப்பது யார் விட்ட சாபமோ. சவுண்ட் மிக்ஸ்சிங்கில் நிகழ்ந்த…

அமரன்- திரை அனுபவம்!

அம்மா பத்திரமாக இருக்கவேண்டும்; அப்பா பத்திரமாக இருக்க வேண்டும்; கணவர் பத்திரமாக இருக்க வேண்டும்; பிள்ளைகள் பத்திரமாக இருக்க வேண்டும்; இவர்கள் எல்லாம் நலமுடம் இருக்க வேண்டும். இவ்வளவு தானே நம்முடைய ஆசைகளும் எண்ணங்களும். அதை ஒட்டிய தானே நம்முடைய செயல்களும்…

கதை விமர்சனம்- வேட்டையன்; அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க!

தமிழ் அம்மா பொன்னி, யானை எத்தனை பெரியது? என்று ஒரு கேள்வியை முன்வைத்த பொழுது எல்லோர் மனதிலும் ஒரு யானை தோன்றியது, பொன்னி மிஸ், யானையின் தந்தங்கள் எத்தனை பெரியது என்று கேட்டவுடன் எல்லோர் மனதிலும் தோன்றிய யானைக்கு தந்தம் முளைத்தது.…

கதை விமர்சனம்- G.O.A.T. பெயர் மட்டும் போதுமா!

சர்ப்ரைஸ் இல்லாத சர்ப்ரைஸாக வந்தாலும், இது விஜயகாந்த் என்று முழுமையாக நம்ப முடியாதது போலவே இருந்தாலும், அந்த முகத்தை அத்தனை பெரிய திரையில் மீண்டும் காணும் பொழுது நம் முகத்தில் ஒரு புன்முறுவல் பூக்கின்றது, அந்த இடத்தில் ஏன் வருது, அப்படியெல்லாம்…

கதை விமர்சனம்- போட்

என் ஊரு நான் தான் ஆழ்வேன் என்கிற அரசியலை நான் எப்போதும் ரசித்ததில்லை. இந்த பிரச்னையை கதைக்குள் எடுத்துக்கொண்ட சிம்புதேவன் யாரையும் குறை சொல்லவில்லை. என்ன குறை என்பதை ஒரு வசனத்தில் சொல்லிவிட்டார்.எந்த பெரிய ஏற்ற இறக்கங்களும் இல்லாமல் அதிவேகமாக ஓடும்…

கதை விமர்சனம் -ஜெயிலர்

அந்த படத்தில் புருஷன் பொண்டாட்டி இந்த படத்துலயும் புருஷன் பொண்டாட்டி என்று இது நரசுஸ் காபி! விஜயா காபி! நித்ரா காபி! பத்மா காபி என்று கிளம்பிவந்து விடுவார்கள்.கூட்டத்தை ஈர்க்க குரங்கு தான் குட்டி கரணம் அடிக்கனும், சிங்கம் நடந்து வந்தாலே…