பொம்மை காதல் -20; வரிகள் புரியாமல் ரசித்த பாடல்
அந்த தேவதை, அந்த புகைப்படத்தில் தேவதை போலவே இருந்தாள்.அந்த புகைப்படத்தில் அவளுடன் இருந்தவர்கள் நெற்றியிலும் கூட சந்தனம் இருந்தது. அது எதுவும் அவள் நெற்றியில் இருக்கும் சந்தனம் போல் இல்லை.அவர்கள் நெற்றியில் இருந்த சந்தனம், சரஸ்வதி பூஜை அன்று புத்தங்களுக்கு வைக்கும்…