KGF -ஒரு இதிகாசம்.
அம்மா தைரியசாலியோ இல்லையோ அம்மா பக்கத்தில இருந்தா எல்லோரும் தைரியசாலி தான்
வெளிச்சம் - உண்மையின் மேல்
அம்மா தைரியசாலியோ இல்லையோ அம்மா பக்கத்தில இருந்தா எல்லோரும் தைரியசாலி தான்
ஒரு திரைப்படமாக படத்தில் இது நல்லா இருக்கு அது நல்லா இருக்கு என்று படம் பார்க்கும் எவரின் கவனமும் தனித்தனியே எதையும் கவனித்திருக்க வாய்ப்பில்லை. அத்தனை கட்சிதமாக இசை, ஒளிப்பதிவு என்று அத்தனையும் கதையோடு ஒன்றியிருக்கின்றது.
சிம்புதேவன் எனும் மாடர்ன் புத்தரை; புதுயுக கிருஷ்ணரை; நீங்கள் கொண்டாடவேண்டாம், கவனியுங்கள். உங்களிடம் சொல்வதற்கு அவரிடம் நிறைய இருக்கின்றது.