வாங்க சொல்லலாம், போலீஸ் அராஜகம் ஒழிக! ஆமா! ரஜினி ஏன் சொல்லல!
சார்வரி -ஆனி 14(28 ஜூன் 2020):வாங்க சொல்லலாம், போலீஸ் அராஜகம் ஒழிக! ஆமா! ரஜினி ஏன் சொல்லல ரஜினி சொல்லாவிடில் என்ன! போலீஸ் ஒழிக! போலீஸ் அராஜகம் ஒழிக! என் மனம் ஆறவில்லை இந்த போலீஸ்காரர்கள் ஆட்டத்திற்கு ஒரு முடிவு தேவை.…