Category: செய்தி ஆய்வுகள்

புதிய பாராளுமன்றம் அதனோடு சேர்த்து கட்டப்படும் பிரதமர் இல்லம்-நூற்று முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொது உடைமை.

நூற்று முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொது உடைமை, புதிய பாராளுமன்றம் அதனோடு சேர்த்து கட்டப்படும் பிரதமர் இல்லம். கொரோனா முதல் அலை வெவ்வேறு நாடுகளில் தீவிரம் அடைந்த பின்னர், சில வளர்ந்த நாடுகளில் பரவ தொடங்கிய போது, அந்த…

மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் நிதியும்; பெருந்தொற்று மேலாண்மையையும்!

சமீபத்தில் மக்களவை உறுப்பினரான சு.வெங்கடேசன்  அவர்கள் தன் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கொரோன தடுப்பு மருந்து வாங்குவதற்கு மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று கடிதம் எழுதியிருந்தாக செய்திகள் வெளி வந்தது. தொகுதி மேம்பாட்டு நிதி என்பது…

கடைசி இடத்தில் கேரளா! தமிழகத்தை முந்திய உத்திரப்பிரதேஷம்!முதல் இடத்தை பிடித்த தி.மு.க.

சதவீத அடிப்படையில்,  குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்ட உறுப்பினர்களை குறைவாக கொண்ட மாநிலங்களின் வரிசையில் கேரளா கடைசி இடத்தை பிடித்துள்ளது.சிக்கிம் முதலிடத்தை பெற்றுள்ளது. S. no. STATE MLA WITH PENDING CRIMINAL CASE TOTAL MLA LAST ELECTION Percentage of…

வாக்குறுதிகளும் செயல்பாடுகளும் (பகுதி-1)

ஸ்டாலின் அவர்களின் 5 கட்டளைகளும்! நிர்வாக சிக்கல்களும் ஒரு நிறுவனத்தில் ஒருவர் விட்டுச்செல்லும் பணியை மற்றொருவர் தொடரும் போது அங்கே எந்த விதமான ஆர்பாட்டங்களும் இருப்பதில்லை. அதுவே அரசாங்கம் என்று வரும் போது ஒரே பணியை அடுத்ததாக ஆட்சிக்கு வரும் கட்சி…

என்ன ஆனது சாகயம் அவர்களின் கட்சி! தேர்தல் அரசியலின் எதார்த்தம்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் 2021 – இல் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் அவர்கள் தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் வேட்பாளர்களை அறிவித்து இருந்தார். அவர், தேர்தலில் நேரடியாக களம் காணவில்லை என்றாலும் இது அவரின் அரசியல் வருகையாகவே பார்க்கப்பட்டது.…

சித்தார்த்தர்கள் எல்லாம் புத்தர்கள் இல்லை.

நம் நாட்டில் ஊடகமானது,அரசியல் களத்தில் ஒவ்வொவொரு காலத்திலும் சில சித்தார்த்தர்களையும் மகாத்மாக்களையும் காண்பிக்கின்றது. இந்த ஊடகம் வழியே நாம் காணும் சித்தார்த்தர்களும் மகாத்மாக்களும் புத்தராகவும் காந்தியாகவும் இருக்க வேண்டிய அவசியமில்லை. நம் நாட்டு  அரசியலில் அரசியல்வாதிகள், மக்களை அவர் அவர் கட்சிகளின்…