தோனியை ஏன் இத்தனை கொண்டாடுகிறது இந்த கிரிக்கெட் உலகம்
தோனி பினிஷெர் தான் ஆனால், நீங்கள் எல்லோரும் நினைத்துக்கொண்டு இருப்பது போன்ற பினிஷர் இல்லை.பேட்ஸ்மேன்களின் தடுமாற்றத்தை பயன்படுத்தி மின்னல் வேக stumping களுக்கு சொந்தக்காரர் என்று பெயர் எடுப்பது. லோ புல் டாஸ் டெலிவரிகளை சிக்ஸர் களுக்கு பறக்க விட்டு அதிரடி…