நீங்கள் ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகான் வருவார்.
என்று எழுவீர்கள்!நின்று நிதானமாய் எழுவதற்குள் மீண்டும் நசுக்கப்படுவோம் என்பதை மறவாதீர்கள். நாம் நமது வேலையை பார்த்தால் போதும் என்கிற பொதுஜன எண்ணமா? என்ன மாறிவிடப்போகிறது என்கிற அவநம்பிக்கையா? இல்லை நம் உடைகள் இன்னும் அவிழ்க்கப்படவில்லை என்ற காத்திருப்பா? எதுவாகினும் மாற்றிக்கொண்டு இப்போதே…