நம்மையறிதல்-1 : உணவே நிறைவு!
இன்று ஞாயிற்றுக்கிழமை! கடைசியாக வேலை, எழுத்து, இவைகள் கொண்டு தன்னை நிறைத்துக்கொண்ட என்னுடைய ஞாயிற்றுக்கிழமைகளிலிருந்து இந்த ஞாயிற்றுக்கிழமை வெகு தொலைவில் இருக்கிறது. எதை செய்ய நினைத்தாலும், ‘என்ன செய்வது என்றும்; செய்து என்ன ஆகப் போகிறது!’ என்றும் ஒரு சலிப்பு தட்டுகிறது.…