Category: காதலும் கவிதையும்

பொம்மை காதல் -20; வரிகள் புரியாமல் ரசித்த பாடல்

அந்த தேவதை, அந்த புகைப்படத்தில் தேவதை போலவே  இருந்தாள்.அந்த புகைப்படத்தில் அவளுடன் இருந்தவர்கள் நெற்றியிலும் கூட சந்தனம் இருந்தது. அது எதுவும் அவள் நெற்றியில் இருக்கும் சந்தனம் போல் இல்லை.அவர்கள் நெற்றியில் இருந்த சந்தனம், சரஸ்வதி பூஜை அன்று புத்தங்களுக்கு வைக்கும்…

காதலும் கவிதையும்-6 மேகம் போலே அவன் வானில் வந்தவள்!

தமிழ் நாட்டுக்கு விடிஞ்சுச்சுச்சோ இல்லையோ "*&*&*& எனக்கு இன்னிக்கு விடிஞ்சுருச்சு டா" என்கிற உணர்வு. "it would never have worked between us" அவனுக்கு பிடிச்ச "Pirates of Caribbean " திரைப்படத்தில் வரும் காட்சியில் வரும் வசனம் அவன்…

காதலும் கவிதையும்-5 காற்றில் மிதக்கும் விமானம்!

என் முகத்தில் இருந்து வழிந்த புன்னைகைகள் அத்தனை கூட்டத்திற்கும் நெருக்கத்திற்கும் இடை இருந்த வெளியை தேடி நிறைத்து கொண்டு இருந்தது.ஆனாலும், அந்த நிலவில் இல்லாத ஒரு பாட்டி வடை சுட்டுக்கொண்டு இருப்பதாக நம்பிக்கொண்டு இருப்பதில் தானே ஒரு அழகே இருக்கின்றது.

காதலும் கவிதையும் -4 குழந்தையும் பொம்மையும்!

அந்த நிறுத்தத்தில் இறங்கிய நான்கு கண்களில் இரண்டு கண்கள் யாரையும்  தேடுகிறதா? என்று தேடினேன்.கொஞ்சமாக அவள் கருவிழிகளை மேல் உயர்த்தி; ஒரு கையில் அவள் தோழியின் வலது கையை பற்றிக்கொண்டு...

காதலும் கவிதையும் -3 கவுதமும் காதலும்

இதற்கு இடைப்பட்ட காலத்தில் என் மனதில் இருந்த கேள்வி, "இத்தனை வருடத்தில் யாரேனும் அவளுக்கு propose செய்து இருந்தால்?"அந்த பொன்னும் நானும் ஒரே class கிடையாது. அந்த பொன்னும் நானும் ஒரே school கூட கிடையாது.

காதலும் கவிதையும் -2 எதிர்பாரா சந்திப்பு!

அவன் முகத்தில் இருந்த அந்த பூரிப்பை அவள் ஏதும் கவனித்தாளா என்று அவளை கேட்பது போல் அந்த கவிதை முடிகிறது.அவளை கேட்காமல் விட்டதால் அது கவிதையாய் முடிகிறது.இதையும் யாரும் படிக்கமாட்டார்கள் என்கிற தைரியம் கூட காரணமாக இருக்கலாம்.