Category: காதலும் கவிதையும்

காதலும் கவிதையும்-1

போன வாரத்தின் இடையில் ஒருநாள் என் வீட்டுகாரம்மா கிட்ட one of the machini செல்லமா என்னைப்பற்றி ஒரு பிராது கொடுத்து இருக்கின்றார்கள். “என்ன உன் வீட்டுக்காரர் எப்ப பாரு ரஜினி status இப்ப புதுசா திரிஷா status எல்லாம் வைக்கிறார்…