பொம்மை காதல்-26 மகிழ்ச்சி கடலும் வீராவின் தீபாவளியும்
அந்த வருடத்தின் அக்டோபர் மாதம். ஓரிரு தினங்களில் வரப்போகும் தீபாவளியை எதிர்நோக்கி எல்லோரும் உற்சாகமாக இருந்தார்கள்.ஆனால், வீராவின் மனதில்,வரப்போகும் தீபாவளியை நினைத்து பெரிய எதிர்பார்ப்போ உற்சாகமோ ஒன்றும் இருந்திருக்கவில்லை.அவன் அந்த நெற்றியை வரைந்து முடித்தவுடன் கண்களை வரைந்துவிட்டான். அவ்வளவு தான்! அவ்வளவே…