Category: பொம்மை காதல்

பொம்மை காதல் -19 ; தேடலில் தன்னைத்தொலைத்த வீரா

டாட் நெட் கோர்ஸில் சேர வீட்டில் வாங்கிய பணத்தைக்கொண்டு மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்து இருந்தான். அதுவும் அவனுக்கு ச் சாதமாக அமையவில்லை.பிறக்கும் பொழுது அவன் கொண்டு வந்த வரங்கள் எல்லாம் அவனுடைய அதிர்ஷ்ட தேவதை அவனிடம் காரணம் சொல்லாமல் பிரிந்ததும்  மறைந்துவிட்டது என்று…

பொம்மை காதல் -18; அவள் பேசவும் செய்கிறாள்

பேசாமல் இருந்துவிடுவாள் என்று தெரிந்திருந்தால் பேசிய நாட்களிலேயே கேட்டிருப்பேன் -அவள் பேசாமல் இருப்பதற்கான காரணத்தை

பொம்மை காதல்-17 எதிர்பார்த்த நாள் ; ஏமாற்றம் அடைந்த வீரா!

"என்ன ஜீனியஸ் இன்னிக்கு உங்க அவங்களுக்கு பிறந்த நாள்! ட்ரீட் எங்க? ஒரு மிட்டாய் கூட வாங்கித்தரல" என்றாள். நம்முடைய பிறந்தநாளை நாமே கொண்டாடுவதில் என்ன மகிழ்ச்சி இருந்துவிட போகிறது. இன்று ஷாராவின் பிறந்தநாள். இது ஒன்றே வீராவை எல்லையற்ற மகிழ்ச்சியில்…

பொம்மை காதல்-15 முன் பனியா! முதல் மழையா!

வீராவிற்கு சதிஷ் மீதும் பாலா மீதும் கோபத்தையும் வெறுப்பையும் உண்டாக்கியது. அவன் அவர்களை பார்த்தது கூட கிடையாது. ஆனால்,அந்த இரண்டு பெயர்களையே வெறுக்க ஆரம்பித்தான் வீரா "அதென்ன பொம்பள புள்ள போனை புடுங்கி வச்சுக்கிறது" அவன் மனதிற்குள் இருந்து ஒருவன் சத்தமிட்டுக்…

பொம்மை காதல்-14 ;அவன் சொல்லட்டும்!

மேலே வானம்; கீழே புல் வெளி ;நடுவில் வீரா. படர்ந்த புல் வெளி மேல்  , கால்களை நீட்டிய படி, நட்சத்திரங்களை எண்ணாமல் பார்த்தபடி, படுத்துக்கிடந்தான். அவன் நெஞ்சுக்குமேலே அவன் கைகள் இருந்தது, அந்த கைகளுக்குள் மொபைல் இருந்தது அந்த மொபைலில்…