பொம்மை காதல்-13; தம்பு!
தமிழ் தெரிந்தவர்கள், தம்பு என்றால் என்னவாக இருக்க முடியும் என்பதை தெரிந்து கொள்ள மொழியியலில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டியதில்லை. ஆனாலும், "தம்பு ன்னா தெலுங்கு ல என்ன டா" வேகமாவும் சலிப்பாகவும் விமலிடம் கேட்டான் வீரா. "Take care Thambu…