பொம்மை காதல்-7 ; வீராவின் அவநம்பிக்கை
அவளிடம் பேசும் பொழுதுகளில் கிடைக்கும் சந்தோசத்தை எதற்காகவும் விட்டுக்கொடுக்க அவன் தயாராக இல்லை.வீராவுடைய மனது, அவள் உன்னிடம் பேசிக்கொண்டே இருக்க போவதில்லை என்று அவனுக்கு சொன்னது. அவளுக்கும் நிச்சயதார்த்தம் நடக்கும்; அவளுக்கும் திருமணம் நடக்கும்; அதன் பின் அவள் உன்னுடன் பேச…