பொம்மை காதல்-14 ;அவன் சொல்லட்டும்!
மேலே வானம்; கீழே புல் வெளி ;நடுவில் வீரா. படர்ந்த புல் வெளி மேல் , கால்களை நீட்டிய படி, நட்சத்திரங்களை எண்ணாமல் பார்த்தபடி, படுத்துக்கிடந்தான். அவன் நெஞ்சுக்குமேலே அவன் கைகள் இருந்தது, அந்த கைகளுக்குள் மொபைல் இருந்தது அந்த மொபைலில்…