சொர்க்கத்தில் இருந்து சோவின் பதில்கள் – 02
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் 'completely nonsense'. ஏன் 'completely nonsense' என்பதை விரிவாகச் சொல்கிறேன். இங்குப் பல பேருக்குப் பல விஷயங்களில் விஜய் மீது ஒரு வெறுப்பு இருப்பது போல், எனக்கும் அவர் செய்யும் சில விஷயங்களில் இருக்கத்தான் செய்கிறது என்று…