Category: அரசியல்

சித்தார்த்தர்கள் எல்லாம் புத்தர்கள் இல்லை.

நம் நாட்டில் ஊடகமானது,அரசியல் களத்தில் ஒவ்வொவொரு காலத்திலும் சில சித்தார்த்தர்களையும் மகாத்மாக்களையும் காண்பிக்கின்றது. இந்த ஊடகம் வழியே நாம் காணும் சித்தார்த்தர்களும் மகாத்மாக்களும் புத்தராகவும் காந்தியாகவும் இருக்க வேண்டிய அவசியமில்லை. நம் நாட்டு  அரசியலில் அரசியல்வாதிகள், மக்களை அவர் அவர் கட்சிகளின்…

மலர்ந்துவிட்டதா தாமரை!

தாமரை மலர்ந்துவிட்டது என்று ஒரு புறம் பா.ஜ.க. ஆதரவாளர்கள் மகிழ்ந்திருக்க மறுபுறம் அ.தி.மு.க. முதுகில் ஏறி பா.ஜ.க. வெற்றி பெற்றதாக விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கின்றது.இரண்டு பெரிய இயக்கங்கள் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கும் தமிழகத்தில் மக்கள் மூன்றாவது தேர்வை தேடிக்கொண்டிருக்கும் வேளையில், இந்த…

வென்றே விட்டார் ஸ்டாலின்! ஆம், தளபதி தலைவராகிவிட்டார்!

ஒரு அரசியல் தலைவராக கலைஞரின் மகன் என்னும் அடையாளம் ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு வித அழுத்தத்தையும் நிர்பந்தத்தையுமே ஏற்படுத்தியிருந்தது. அத்தனை அழுத்தங்களைத் தாண்டி இப்பொழுது அவர் பெற்றிருக்கும் வெற்றி அவருக்கு ஒரு இளைப்பாறுதலை தரலாம். ஆனால் அதற்கு அவர் அதிகமான நேரம்…

சோதனை முயற்சிகளின் நாயகன்!கமலஹாசன்.

அநேகமான இடங்களில் நாம் மற்றவர்களின் தீர்மானங்களின் படி நம்மை தகவமைத்துக்கொண்டு அப்படியாகவே வாழ்ந்து வருகின்றோம். “அவனால் இதை செய்ய முடியாது, அவனுக்கு இது வராது” என்கிற மற்றவர்களின் வார்த்தைகளின் படியே அநேகமானவர்கள் தங்களை வைத்துக்கொள்கிறார்கள். நாம் யார் என்பதையும், நம்மால் எது…

இதயங்களை வென்ற எடப்பாடியார்!

பொதுவாக, ஐ.பி.எல். போன்ற விளையாட்டு ஆட்டங்களில் தன்னை விட பலமான அணியுடனான போட்டியில், வெற்றிக்காக போராடியும் வெற்றி பெற முடியாத பலம் குறைந்த அணியின் போராட்டம்,  அந்த அணி வென்றிருக்க  வேண்டும் என்னும் எண்ணத்தை மக்கள் மனதில் உண்டாக்கும். அப்படியானதொரு தாக்கத்தை…

இராவண அரசியல் (பகுதி-5) திராவிட கூடாரத்தின் திருவள்ளுவ பொய்கள்

இராவண அரசியல் என்று நாம் எழுதி வரும் இந்த தொடரில் திருவள்ளுவரை பற்றி எழுத முனைந்தற்கு சமீபத்திய நிகழ்வுகளே காரணம். நம் இராவண அரசியல் தொடரின் நோக்கமானது எவ்வாறு தமிழர்கள்  போற்றிய பின்பற்றிய அல்லது அவர்களின் கலாச்சாரத்தோடு ஒன்றி விட்ட விஷயங்களை…