ஏமாற்றும் உண்மைகள்-2 மின் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பது சரியே!
தற்போது தமிழகத்தை ஆளும் தி.மு.க. வின் ஆட்சி திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லுவதை விட தாமரை மாடல் ஆட்சி எனலாம்.
வெளிச்சம் - உண்மையின் மேல்
தற்போது தமிழகத்தை ஆளும் தி.மு.க. வின் ஆட்சி திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லுவதை விட தாமரை மாடல் ஆட்சி எனலாம்.
படித்த நிர்வாக திறனுள்ள intellect என்று நாம் அனைவரும் ஏற்றுக்கொண்டாலும் அவர் தன்னுடைய வேலையில் நேர்மையானவராகவும் வெளிப்டையானவராகவும் இருக்க வேண்டிய தேவை என்ன இருக்கின்றது?
கங்குலிக்கும் லீ குவான் யூ விற்கும் இல்லாத ஒரு அவசியம் இங்கே நிச்சயமாய் இருக்கின்றது.
ரஜினி சொன்ன மாதிரி அவர்கள், இத்தனை ஆண்டு தண்டனை அனுபவித்து விட்டார்கள்.மனிதாபிமான அடிப்படையில் அவர்களை விடுதலை செய்யலாம் ன்னு. இந்த மனிதாபிமானத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது தான் article 21.
மறைந்த நடிகர் விவேக், "ஒரு படத்தில் ஒரு வசனம் பேசுவார்,ஒரு நல்ல ஜனநாயக நாட்டில் கட்சிகள், தாங்கள் ஆட்சியில் இல்லாத பொழுது நிர்வாக சிக்கல்களை நேர்மையாக அணுக வேண்டும்."
தமிழ், அவர் தம்பியிடம் "ரஜினியின் voice" கேட்பதற்காகவே தியேட்டருக்கு வரலாம் போல என்கிறார். "yes அதே தான்" என்கிறது என் மனம்.